நாகர்கோவில் நகரத் தொடருந்து நிலையம்

நாகர்கோவில் நகரத் தொடருந்து நிலையம் (Nagercoil Town railway station, நிலையக் குறியீடு:NJT) ஆனது ஆளுர் தொடருந்து நிலையத்திற்கும், நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கும் இடையில், திருவனந்தபுரம்-நாகர்கோவில்-கன்னியாகுமரி வழிதடத்தில் அமைந்துள்ளது. தென்னக இரயில்வே மண்டலத்தின், திருவனந்தபுரம் தொடருந்து கோட்டத்தின் கீழ் உள்ள இந்த நிலையத்தில், பதினெட்டு தொடருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இந்த நிலையம் வடசேரி பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது.

நாகர்கோவில் நகரம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
ஆள்கூறுகள்8°11′59″N 77°25′12″E / 8.1997°N 77.4200°E / 8.1997; 77.4200
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNJT
அமைவிடம்
நாகர்கோவில் நகரம் is located in தமிழ் நாடு
நாகர்கோவில் நகரம்
நாகர்கோவில் நகரம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
நாகர்கோவில் நகரம் is located in இந்தியா
நாகர்கோவில் நகரம்
நாகர்கோவில் நகரம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு