நான்காம் சிவாஜி

கோலாப்பூர் மன்னர்

நான்காம் சிவாஜி (Shivaji IV) (1816 - 03 சனவரி 1822), மராத்திய போன்சலே வம்சத்தின் கோல்ஹாப்பூர் மன்னர் ஆவார். இவர் கோல்ஹாப்பூர் அரசை 2 சூலை 1821 முதல் 3 சனவரி 1822 முடிய ஆண்டார். இவருக்குப் பின் சாகாஜி கோல்ஹாப்பூரின் மன்னரானார்.

ஆதாரங்கள் தொகு

நான்காம் சிவாஜி
போன்சலே வம்சம் (கோலாப்பூர்)
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
மூன்றாம் சிவாஜி
கோல்ஹாப்பூர் மன்னர்
2 சூலை 1821 - 3 சனவரி 1822
பின்னர்
சாகாஜி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_சிவாஜி&oldid=2760704" இலிருந்து மீள்விக்கப்பட்டது