நியல் ஓ'பிறையன்

நியல் ஓ'பிறையன் (Niall O'Brien, பிறப்பு: நவம்பர் 8, 1981), அயர்லாந்து அணியின் குச்சுக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் இடதுகை துடுப்பாளருமாவார்.

நியல் ஓ'பிறையன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நியல் ஜோன் ஓ'பிரியன்
பட்டப்பெயர்பெடி[1]
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
மட்டையாட்ட நடைஇடதுகை
பங்குகுச்சுக் காப்பாளர் /துடுப்பாட்டக்காரர்
உறவினர்கள்பிரெண்டன் ஓ’பிறையன் (தந்தை)
கெவின் ஓ’பிறையன் (சகோதரர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 13)ஆகத்து 5 2006 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபஆகத்து 27 2009 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர 20இ
ஆட்டங்கள் 40 84 115 16
ஓட்டங்கள் 924 4,029 2,187 260
மட்டையாட்ட சராசரி 24.97 35.34 26.34 18.57
100கள்/50கள் –/7 9/16 –/15 0/1
அதியுயர் ஓட்டம் 72 176 95 50
வீசிய பந்துகள் 12
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 8.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
30/6 241/26 95/30 10/8
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 9 2011

மேற்கோள்கள் தொகு

  1. Niall O'Brien player profile, Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2011-02-09
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியல்_ஓ%27பிறையன்&oldid=2707935" இலிருந்து மீள்விக்கப்பட்டது