நியு தெக்ரி

நியு தெக்ரி (New Tehri) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தெக்ரி கார்வால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் ரிஷிகேஷிலிருந்து 74 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கிபழைய தெக்ரி நகரம் பகீரதி ஆறும், பிலங்கா ஆறும் கூடுமிடத்தில் உள்ளது. இப்பழைய தெக்ரி நகரம் கார்வால் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. [2]பகீரதி ஆற்றின் குறுக்கே தெக்ரி அணை கட்டிய போது, பழைய தெக்ரி நகரம் மூழ்கியதால், புது தெக்ரி நகரம் நிறுவப்பட்டது.

நியு தெக்ரி
திரிஹரி
நகரம்
தெக்ரி அணையின் காட்சி
தெக்ரி அணையின் காட்சி
அடைபெயர்(கள்): NTT
நியு தெக்ரி is located in உத்தராகண்டம்
நியு தெக்ரி
நியு தெக்ரி
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் நியு தெக்ரியின் அமைவிடம்
நியு தெக்ரி is located in இந்தியா
நியு தெக்ரி
நியு தெக்ரி
நியு தெக்ரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°23′N 78°29′E / 30.38°N 78.48°E / 30.38; 78.48
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்தெக்ரி கார்வால்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்நியு தெக்ரி நகராட்சி மன்றம்
ஏற்றம்1,750 m (5,740 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்24,014
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்249001
தொலைபேசி குறியீடு01376
வாகனப் பதிவுUK-09
இணையதளம்http://tehri.nic.in/

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 13 வார்டுகளும், 6,175 வீடுகளும் கொண்ட நியு தெக்ரி நகரத்தின் மக்கள்தொகை 24,014 ஆகும். அதில் ஆண்கள் 13,172 மற்றும் பெண்கள் 10,842 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 823 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.55% ஆகும். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 2483 10.34% ஆகும். மக்கள் தொகையில் இந்துக்கள் 92.15%, இசுலாமியர் 6.63%, சீக்கியர்கள் 0.50% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=41470
  2. "The Ganga". Official Website of district Haridwar, Uttarakhand. National Informatics Centre, Haridwar District Unit. Archived from the original on 13 February 2010. பார்க்கப்பட்ட நாள் 8 March 2010.
  3. Tehri Population Census 2011

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tehri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியு_தெக்ரி&oldid=3792735" இலிருந்து மீள்விக்கப்பட்டது