நீசுனி நோவ்கோரத் அரங்கு

நீசுனி நோவ்கோரத் அரங்கு (Nizhny Novgorod Stadium, உருசியம்: стадион «Нижний Новгород») உருசியாவின் நீசுனி நோவ்கோரத் நகரில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கம். இங்கு 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் சில ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த அரங்கில் 44,899 பார்வையாளர்கள் ஆட்டத்தைக் காணவியலும்.[1]

நீசுனி நோவ்கோரத் அரங்கு

அரங்கின் நிலை பெப்ரவரி 2018இல்
இடம் நீசுனி நோவ்கோரத், உருசியா
அமைவு 56°20′15″N 43°57′48″E / 56.33750°N 43.96333°E / 56.33750; 43.96333
எழும்பச்செயல் ஆரம்பம் 2015
எழும்புச்செயல் முடிவு 2018
திறவு
உரிமையாளர்
தரை புல்தரை
குத்தகை அணி(கள்) நீசுனி நோவ்கோரத் ஒலிம்பிக் கால்பந்துக் கழகம்
அமரக்கூடிய பேர் 45000

2018 பிபா உலகக் கோப்பை தொகு

நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
18 சூன் 2018 15:00   சுவீடன்   தென் கொரியா குழு எஃப்
21 சூன் 2018 21:00   அர்கெந்தீனா   குரோவாசியா குழு டி
24 சூன் 2018 15:00   இங்கிலாந்து   பனாமா குழு ஜி
27 சூன் 2018 21:00   சுவிட்சர்லாந்து   கோஸ்ட்டா ரிக்கா குழு ஈ
1 சூலை 2018 21:00 வாகையாளர் குழு டி இரண்டாமவர் குழு சி பதின்மர் சுற்று
6 சூலை 2018 17:00 வாகையாளர் ஆட்டம் 49 வாகையாளர் ஆட்டம் 50 கால்-இறுதி

மேற்கோள்கள் தொகு

  1. "Russia 2018 Fifa World Cup: artist's impressions of stadiums". 7 December 2010 – via www.telegraph.co.uk.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nizhny Novgorod Stadium
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீசுனி_நோவ்கோரத்_அரங்கு&oldid=3502007" இலிருந்து மீள்விக்கப்பட்டது