நீதி நிறைவேர்ப்பின் தடுப்பு

பர்வர்டிங்க் த கோர்ஸ் ஒஃப் ஜஸ்டிஸ், அல்லது தமிழில் நீதி நிறைவேர்ப்பின் தடுப்பு என்பது ஆங்கிலேய, கனடிய (கனடா தண்டனை கோவை 139 கட்டுரை), மற்றும் அயர்லாந்திய சட்டங்களின் கீழ் குற்றமான செயல்களில், ஒருவர், தன் அல்லது பிரறின் நீதியை தடுப்பது. இது அதிகபட்சமான ஆயுள் தண்டனை கிடைக்கும் குற்றம் ஆகும்.

இதை மூன்று செயல்களால் நிச்சயிக்கப்படலாம்:

  • ஆதாரங்களை பொய்யாக்கல், அழித்தல் அல்லது மாற்றல்
  • சாட்சிகளை அச்சமூட்டுதல் அல்லது மிரட்டுதல்
  • நீதிபதியாரை அச்சமூடுதல் அல்லது மிரட்டுதல்

மேலும் குற்றமானவை:

  • மற்றவருடன் நீதியை தடுப்புதல்
  • நீதியை தடுக்க உத்தேசிப்புதல்

மேலும் காண்க தொகு