நீராற்பகுப்பி

நீராற்பகுப்பி (hydrolase) என்னும் நொதியம் வேதிப்பிணைப்புகளை நீராற்பகுக்கும் வினைகளில் வினையூக்கியாகச் செயல்படுகிறது. உதாரணமாக, கீழ்காணும் வினையை வினையூக்கம் செய்யும் நொதி நீராற்பகுப்பியாகும்:

ஈபாக்சைடு நீராற்பகுப்பி-பி
சுருளைச்சிதைப்பி
A–B + H2O → A–OH + B–H

வகைப்பாடு தொகு

நொதியங்களை வகைப்படுத்தும் முறைமையில் நீராற்பகுப்பிகள் நொதிய ஆணைக்குழு எண் ஈ.சி. 3 (EC 3) வகையாகக் கொள்ளப்படுகின்றன. மேலும், நொதியங்கள் எந்தவிதமான பிணைப்புகள் மீது செயல்படுகின்றது என்பதை அடிப்படையாக வைத்து நீராற்பகுப்பிகள் பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன[1][2]:

இயங்குமுறைகள் தொகு

புளோரெடின் நீராற்பகுப்பி வினை இயங்குமுறை தொகு

 

கிளைக்கோசைடு நீராற்பகுப்பி வினை இயங்குமுறை தொகு

 

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராற்பகுப்பி&oldid=2522289" இலிருந்து மீள்விக்கப்பட்டது