நெத்திலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எங்குருலிடே
உலகளவில் வாணிபத்திற்காகப் பிடிக்கப்படும் நெத்திலிமீன்கள் மில்லியன் டன்களில் 1950–2010[1]

நெத்திலி (இலங்கை வழக்கு: நெத்தலி, ஆங்கிலம்: anchovy) என்பது கடல் நீரில் வாழும் சிறிய அளவிலான மீன் குடும்பமாகும். இதில் மொத்தம் 17 பேரினங்களாக மொத்தம் 144 இனங்கள் உள்ளன. இவை இந்திய, அத்திலாந்திக்கு, பசுபிக்கு ஆகிய பெருங்கடல்களிலும், கருங்கடல், நடுநிலக் கடல் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன.

பண்புகள் தொகு

நெத்திலி மீன்கள் மிக சிறியது. அவை 2 முதல் 40 செ.மீ வரை வளரும் தன்மையுடையது.[2]

உணவாக தொகு

நெத்தலி மீன் குழம்பு, வறுவல்[3] உணவாகப் பெருமளவு பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Based on data sourced from the relevant FAO Species Fact Sheets
  2. http://www.fishbase.org/Summary/FamilySummary.php?Family=Engraulidae
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெத்திலி&oldid=3713502" இலிருந்து மீள்விக்கப்பட்டது