நெறஞ்ச மனசு

சமுத்திரக்கனி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நிறைஞ்ச மனசு 2004ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தினை எழுதி இயக்கியவர் சமுத்திரக்கனி. இதில் விஜயகாந்த், சூசன், சம்பத் ராஜ், மனோரமா, வினு சக்ரவர்த்தி, மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்[1][2]

நெறஞ்ச மனசு
இயக்கம்சமுத்திரக்கனி
தயாரிப்புவி. ஞானவேல் l
ஜெயப்பிரகாசு
கதைசமுத்திரக்கனி
C. Balasubramani
இசைகார்த்திக் ராஜா
நடிப்புவிஜயகாந்த்
சூசன்
சம்பத் ராஜ்
மனோரம்மா
வினு சக்ரவர்த்தி
ஜமால் அப்துல் நாசிர்
மன்சூர் அலி கான்
ஒளிப்பதிவுவி. பிரதீப்
படத்தொகுப்புஅனில் மல்நாட்
கலையகம்ஜிஜே சினிமா
வெளியீடு8 நவம்பர் 2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரம் தொகு

  1. "NERANJA MANASU". The Hindu. Archived from the original on 10 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 24 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Neranja Manasu - Nothing new". Indiaglitz. பார்க்கப்பட்ட நாள் 24 May 2012.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெறஞ்ச_மனசு&oldid=3660366" இலிருந்து மீள்விக்கப்பட்டது