நைனா முஹம்மது

தமிழக அரசியல்வாதி


கே. நைனா முஹம்மது (K.Naina Mohamed) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1996 கடையநல்லூர் தி.மு.க 46.58 49641

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைனா_முஹம்மது&oldid=2906676" இலிருந்து மீள்விக்கப்பட்டது