பகவதி (திரைப்படம்)

எ. வெங்கடேஷ் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பகவதி (Bagavathi) என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் ஏ. வெங்கடேசின் இயக்கத்திலும் பட்டுக்கோட்டை பிரபாகரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்தது.[2]

பகவதி
இயக்கம்ஏ. வெங்கடேசு
தயாரிப்புகே. முரளிதரன்
வி. சுவாமிநாதன்
சி. வேணுகோபால்
கதைபட்டுக்கோட்டை பிரபாகர்
இசைதேவா
நடிப்புவிசய்
இரீமா சென்
ஆசிசு வித்யார்தி
செய்
வடிவேலு
ஒளிப்பதிவுஆர். இரத்னவேலு
படத்தொகுப்புவி. டி. விசயன்
கலையகம்இலட்சுமி மூவி மேக்கர்சு
விநியோகம்கலாசங்கம் பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 4, 2002
ஓட்டம்164 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

நடிகர் கதைமாந்தர்
இரீமா சென் அஞ்சலி
விசய் பகவதி

[3]

பாடல்கள் தொகு

பகவதி
பாடல்
வெளியீடு2002
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)
1 அள்ளு அள்ளு உதித்து நாராயண் 05:23
2 அச்சமில்லை அச்சமில்லை சங்கர் மகாதேவன் 03:43
3 ஜூலை மலர்களே கார்த்திக்கு, சாதனா சர்கம் 04:48
4 கை கை சங்கர் மகாதேவன், அனுராதா சிறீராம் 05:05
5 ஷையோ ஷையோ திம்மி, சாதனா சர்கம் 05:23
6 விக்கல் விசய், வடிவேலு 03:47

[4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவதி_(திரைப்படம்)&oldid=3711197" இலிருந்து மீள்விக்கப்பட்டது