பக்த ஜெயதேவ்

பக்த ஜெயதேவ் 1937 ஆம் ஆண்டு, பிப்ரவரி 20 இல் வெளிவந்த 16000 அடி புராண தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். வி. ஐயர் இயக்கி, ரம்பா பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில், செல்லம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

பக்த ஜெயதேவ்
இயக்கம்பி. எஸ். வி. ஐயர்
தயாரிப்புரம்பா பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 20, 1937
நீளம்16000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_ஜெயதேவ்&oldid=3748168" இலிருந்து மீள்விக்கப்பட்டது