பஞ்ச சீலங்கள்

பஞ்ச சீலங்கள் அல்லது ஐந்து நல்லொழுக்கங்கள் (Five Precepts),[1]) [2]பௌத்த சமயத்தைக் கடைபிடிக்கும் இல்லறவாசிகளான ஆண்-பெண் உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய ஐந்து நல்லொழுக்கங்கள்:

  • வாழ்க்கையை மனக்கிளர்ச்சியுடன் செலுத்தாமல் இருப்பது.
  • தனக்கு கொடுக்கப்படாததை தான் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது.
  • பாலியல் வன்கொடுமையில் ஈடுபடாமல் இருத்தல்.
  • பொய்யான பேச்சிலிருந்து விலகிவிடுதல்
  • மது போன்ற போதைப் பொருள்களிலிருந்து விலகி நிற்றல்.
புத்தர் போதித்த ஐந்து நல்லொழுக்கங்களின் ஆங்கில கல்வெட்டு
புத்தர் போதித்த ஐந்து நல்லொழுக்கங்கள்

மேற்கோள்கள் தொகு

  1. In Pali and Sanskrit, "five precepts" is more literally translated as pañca-sikkhāpada and pañca-sikśāpada, respectively. Thus, for instance, Harvey (2007, p. 199) translates pañca-sīla as "five virtues."
  2. The Five Precepts

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_சீலங்கள்&oldid=3913396" இலிருந்து மீள்விக்கப்பட்டது