பத்து (நகரம்)

பத்து ('Batu) அல்லது கொத்தா பத்து என்பது கிழக்கு சாவகத்தில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் நகரம் ஆகும். இது மலாங்கிற்கு 20 கிலோமீற்றர் வடமேற்காக அமைந்துள்ளது. படுவின் மக்கள்தொகை 190,184 ஆகும்.

பத்து
கொத்தா பத்து
Batu
நகரம்
Alun-alun of Batu.
Alun-alun of Batu.
பத்து-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் பத்து
சின்னம்
குறிக்கோளுரை: Hakaryo Guno Mamayu Bawono (Work to Advancing The World)
நாடுஇந்தோனேசியா
மாகாணம்கிழக்குச் சாவகம்
அரசு
 • நகர முதல்வர்எடி ரும்போகோ
ஏற்றம்838 m (2,749 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்1,90,184 (BPS 2,010)[1]
 • அடர்த்தி873/km2 (2,260/sq mi)
நேர வலயம்WIB (ஒசநே+7)
இணையதளம்www.batukota.go.id

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_(நகரம்)&oldid=3371528" இலிருந்து மீள்விக்கப்பட்டது