பந்தளம் நகராட்சி

பந்தளம் நகராட்சி (Pandalam Municipality (PM)) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[5] நகரத்தை நிர்வகிக்கும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகும். [6]

{{{name}}}
பந்தளம் நகராட்சி

Pandalam Municipality


पंदलम नगरपालिका
வகை
வகை
வரலாறு
நிறுவப்பட்டது 2015 [1] [2] [3]
தலைமைத்துவம் [4]
துணை தலைவர்
அமைப்பு 33
அரசியல் கட்சிகளின் பலம்
    எல்.டி.எஃப்: 15 இடங்கள்
    யுடிஎஃப்: 11 இடங்கள்
    பாஜக: 7 இடங்கள்

நகர்மன்றம் தொகு

பந்தளம் நகராட்சி 2015, நவம்பரில் உருவாக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, பந்தளம் நகராட்சியின் நகர்மன்றத்தில் 33 உறுப்பினர்கள் உள்ளனர்.

மேலும் காண்க தொகு

  • இந்தியாவில் நகராட்சி நிர்வாகம்

மேற்கோள்கள் தொகு

  1. "The newly formed Pandalam municipality is witnessing triangular contests in all its 33 wards". தி இந்து. Retrieved 7 April 2017.
  2. "Pandalam grama panchayat has been upgraded to a municipality". தி இந்து. Retrieved 7 April 2017.
  3. "28 new municipalities on anvil". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 7 April 2017.
  4. "The newly formed Pandalam municipality is witnessing triangular contests in all its 33 wards". தி இந்து. Retrieved 7 April 2017.
  5. "Pathanamthitta tops in Plan fund utilisation, Pandalam Municipality in the 14th place". தி இந்து (Pathanamthitta). 3 April 2017. http://www.thehindu.com/news/national/kerala/pathanamthitta-tops-in-plan-fund-utilisation/article17781913.ece. பார்த்த நாள்: 7 April 2017. 
  6. "Pandalam Municipalities and six grama panchayats has turned almost dry in the summer heat". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/water-scarcity-grips-pathanamthitta/article17396224.ece. பார்த்த நாள்: 7 April 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தளம்_நகராட்சி&oldid=3588354" இலிருந்து மீள்விக்கப்பட்டது