பந்த பாசம்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பந்த பாசம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பந்த பாசம்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புபெரியண்ணன்
சாந்தி பிலிம்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
சாவித்திரி
சந்திரகாந்தா
வெளியீடுஅக்டோபர் 27, 1962
ஓட்டம்.
நீளம்4534 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்த_பாசம்&oldid=3810020" இலிருந்து மீள்விக்கப்பட்டது