பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணி

ஃபீபா (FIBA) அல்லது பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணி (பிரெஞ்சு: Fédération Internationale de Basketball) பன்னாட்டு கூடைப்பந்தாட்டப் போட்டிகளை ஆட்சி செய்கிற அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் 213 தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கங்கள் உள்ளன, ஆனால் என்.பி.ஏ., ஆஸ்திரேலிய தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம் போன்ற சில சங்கங்கள் இச்சங்கத்தில் இல்லை. 1932இல் உருவாக்கப்பட்ட இக்கூட்டணி 1950 முதல் உலகில் மிகப்பெரிய பன்னாட்டு கூடைப்பந்தாட்டப் போட்டியை ஒழுங்கப்படுகிறது.

ஃபீபாவின் சின்னம்