பம்பங்க மொழி

பம்பங்க மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் பிளிப்பீனிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிலிப்பைன்சில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

Kapampangan
நாடு(கள்) பிலிப்பீன்சு
பிராந்தியம்மைய லூசன்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2.9 மில்லியன்; தாய்மொழியாக அதிகம் பேசப்படும் ஆறாவது மொழி[1]  (date missing)
ஆத்திரோனேசிய குடும்பம்
  • மலாய-பாலினேசிய மொழிகள்
    • பிலிப்பினிய மொழிகள்
      • வட பிலிப்பினிய மொழிகள்
        • மைய லூசன்
          • Kapampangan
லத்தீன் எழுத்துகள் (அபகட எழுத்துக்கிளை, எசுப்பானிய எழுத்துவகை);
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பிலிப்பீன்சில் உள்ளூர் மொழி
Regulated byபிலிப்பினிய மொழிகள் அமைப்பு
மொழிக் குறியீடுகள்
ISO 639-2pam
ISO 639-3pam

குறிப்புகள் தொகு

  1. Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பங்க_மொழி&oldid=1357481" இலிருந்து மீள்விக்கப்பட்டது