பரத கண்டம் (Bharata Khanda or Bharata Ksetra)[1]) எனும் சொல் இந்திய துணைக்கண்டத்தை குறிப்பிட வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் உள்ளிட்ட இந்து நூல்களில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும்.

மகாபாரத காலத்திய பரத கண்ட நாடுகள்

இந்து சாத்திரங்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கூற்றுப்படியும், இப்பூவுலகில் மக்கள் செழிப்புடன் வாழத் தக்க இடமாக பரத கண்டம் விளங்கியதாக தங்கள் நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.[2][3][4][5]இந்தியக் குடியரசை பாரத் (பரத கண்டம்) என இந்தி மொழியில் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, துஷ்யந்தன் - சகுந்தலை இணையரின் மகன் பரதன் பெயரில்தான்.

பரத கண்டத்து நாடுகள் தொகு

மகாபாரத இதிகாசத்தில் பீஷ்ம பருவத்தில், பரத கண்டத்தில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைகள்; ஆறுகள் மற்றும் நாடுகளின் பெயர்களை சஞ்சயன் திருதராட்டிரனிடத்தில் விளக்கும் போது பரத கண்டத்தில் இருந்த நாடுகளைக் குறித்து அறியமுடிகிறது. [6]

வட பரத கண்ட நாடுகள் தொகு

வடமத்திய பரத கண்ட நாடுகள் தொகு

வடமேற்கு பரத கண்ட நாடுகள் தொகு

மேற்கு பரத கண்ட நாடுகள் தொகு

மத்திய பரத கண்ட நாடுகள் தொகு

கிழக்கு பரத கண்ட நாடுகள் தொகு

தெற்கு பரத கண்ட நாடுகள் தொகு

பரத கண்டத்தின் அண்டை நாடுகள் தொகு

வடமேற்கில் தொகு

தெற்கில் தொகு

  1. இலங்கை நாடு
  2. சிங்கள நாடு

வடகிழக்கில் தொகு

  1. சீனர்கள்

வடக்கு இமயமலை நாடுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Dikshitar, Ramachandra (1993-01-01). The Gupta Polity. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120810242. http://books.google.com/?id=KP_DTtd6kJEC&pg=PA230&lpg=PA230&dq=%22Bharata+Khanda%22#v=onepage&q=%22Bharata%20Khanda%22&f=false. 
  2. Buchanan, Francis (1988) [1807], A journey from Madras through the countries of Mysore, Canara and Malabar, Volume 1, Asian Educational Services, ISBN 978-81-206-0386-8
  3. Buchanan, Francis (1807), A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar, Volume 2, T. Cadell and W. Davies
  4. Buchanan, Francis (1807), A Journey from Madras Through the Countries of Mysore, Canara and Malabar, Volume 3, T. Cadell and W. Davies
  5. Hamilton, Francis (1988). A journey from Madras through the countries of Mysore, Canara, and Malabar. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120603868. http://books.google.com/?id=oajq17SrONAC&pg=PA306&lpg=PA306&dq=%22Bharata+Khanda%22#v=onepage&q=%22Bharata%20Khanda%22&f=false. 
  6. பாரதத்தின் ஆறுகள் மற்றும் நாடுகள்!- பீஷ்ம பர்வம் பகுதி - 009

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத_கண்டம்&oldid=3678885" இலிருந்து மீள்விக்கப்பட்டது