பரோயே குரோனா

பரோயே குரோனா பரோயே தீவுகளின் நாணயம். குரோனா என்ற சொல்லுக்கு முடி/கிரீடம் என்று பொருள். ஒரு குரோனாவில் 100 ஓய்ராக்கள் உள்ளன. குரோனா என்னும் சொல்லின் பன்மை வடிவம் குரோனர். இந்த நாணயம் டென்மார்க்கின் நாணயமான டானிய குரோனின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. பரொயே தீவுகள் டென்மார்க் நாட்டின் ஆட்சியின் கீழுள்ளன. பரோயே குரோனாவும் டானிய குரோனும் சம மதிப்புடையவை.

பரோயே குரோனா
færøsk krone (டேனிய மொழியில்)
føroysk króna (பரோயே மொழி)
Savalimmiunut koruuni (கலால்லிசுட் மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிDKK (எண்ணியல்: 208)
சிற்றலகு0.01
அலகு
பன்மைகுரோனர்
குறியீடுkr
மதிப்பு
துணை அலகு
 1/100ஒய்ரா
பன்மை
 ஒய்ராஓய்ரர்
வங்கித்தாள்50, 100, 200, 500, 1000 குரோனர்
Coins25, 50 ஓய்ரர், 1, 2, 5, 10, 20 குரோனர்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) பரோயே தீவுகள் (டென்மார்க்), (டானிய குரோனுடன்)
வெளியீடு
நடுவண் வங்கிடானிய தேசிய வங்கி
 இணையதளம்www.nationalbanken.dk
மதிப்பீடு
பணவீக்கம்-1,1%
 ஆதாரம்The World Factbook, 2009
உடன் இணைக்கப்பட்டதுடானிய குரோன் (சம மதிப்பு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோயே_குரோனா&oldid=3679472" இலிருந்து மீள்விக்கப்பட்டது