பலகை விளையாட்டு

ஓரு பலகையில் காய்களை நகர்த்தியோ, பிடித்தோ, எண்ணிக்கொன்டோ இருவர் விளையாடும் விளையாட்டுக்களை பலகை விளையாட்டு எனலாம். சாதாரண பலகை விளையாட்டுக்கள் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் சிறந்த பொழுதுபோக்காகும். பலகை விளையாட்டுக்களான சதுரங்கம், கோ (வெய்கி), ஷோகி முதலியவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விளையாடப்படுகின்றன.

பண்டைய விளையாட்டுப் பலகைகள் (இடப்பக்கம்)

பலகை விளையாட்டுக்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம். அவற்றுள் சில,

North American board games
  1. தாயம் (சதுரப்பலகை மற்றும் குறுக்குப் பலகை)
  2. பல்லாங்குழி
  3. சதுரங்கம்
  4. கோ
  5. அரிமா
  6. ஆடு புலி ஆட்டம்

பலகை விளையாட்டுக்கள் பன்னெடுங்காலமாக விளையாடப்பட்டு வருவதாக தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலகை_விளையாட்டு&oldid=2169668" இலிருந்து மீள்விக்கப்பட்டது