பல்கேரிய மொழி

பல்கேரிய மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. பல்கேரியா, உக்ரேன், மோல்டோவா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. பல்கேரியாவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் உத்தியோகபூர்வ மொழியாகும். பால்கன் பிரதேசத்தின் பத்து மில்லியனுக்கும் அதிகமானோர் இம்மொழியைப் பேசுகின்றனர்.

பல்கேரிய மொழி
Български
Bălgarski
நாடு(கள்)பல்கேரியா, உக்ரைன், மொல்தோவா, செர்பியாவின் மேற்கு வெளிநாடுகள், ருமேனியா, கிரீசு, துருக்கி, மகெடோனியக் குடியரசு, உலகில் வெளிநாட்டுச் சேர்ந்த பல்கேரியர்கள்
பிராந்தியம்பால்க்கன் மூவலந்தீவு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
10 மில்லியன்[1][2]  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பல்கேரியா
Regulated byபல்கேரிய மொழி நிறுவனம், பல்கேரிய அறிவியல் அகாடெமியை சேர்ந்தது (Институт за български език)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1bg
ISO 639-2bul
ISO 639-3bul
А а
/a/
a
Б б
/b/
b
В в
/v/
v
Г г
/g/
g
Д д
/d/
d
Е е
/ɛ/
e
Ж ж
/ʒ/
zh
З з
/z/
z
И и
/i/
i
Й й
/j/
y
К к
/k/
k
Л л
/l/
l
М м
/m/
m
Н н
/n/
n
О о
/ɔ/
o
П п
/p/
p
Р р
/r/
r
С с
/s/
s
Т т
/t/
t
У у
/u/
u
Ф ф
/f/
f
Х х
/x/
h
Ц ц
/ʦ/
ts
Ч ч
/tʃ/
ch
Ш ш
/ʃ/
sh
Щ щ
/ʃt/
sht
Ъ ъ
/ɤ̞/, /ə/
a
Ь ь
/◌ʲ/
y
Ю ю
/ju/
yu
Я я
/ja/
ua

மேற்கோள்கள் தொகு

  1. (Ethnologue)
  2. Dalby 2007, Dictionary of Languages)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்கேரிய_மொழி&oldid=3679479" இலிருந்து மீள்விக்கப்பட்டது