பள்ளூர், இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் மையழி வட்டத்துக்கு உட்பட்ட ஊராகும். இந்த ஊர் கேரளத்தின் தலசேரி வட்டத்துக்கு அருகில், மையழிப்புழையின் தெற்கில் அமைந்துள்ளது.

அரசியல் தொகு

இந்த ஊர் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளூர்&oldid=3562296" இலிருந்து மீள்விக்கப்பட்டது