பா'ஒ சுயாட்சி மண்டலம்

பா'ஒ சுயாட்சி மண்டலம் மியான்மரின் ஷான் மாநிலப் பகுதியில் உள்ளது. இந்தப் பகுதி 2008 அரசியல்சட்டத்தின் படி சுயாட்சிப் பகுதியாக உள்ளது.

பா'ஒ சுயாட்சி மண்டலம்
ပအိုဝ်းကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ
சுய-நிர்வாக மண்டலம்
பா'ஒ சுயாட்சி மண்டலம்-இன் கொடி
கொடி
Location of பா'ஒ சுயாட்சி மண்டலம்
நாடு மியான்மர்
மாநிலம்ஷான் மாநிலம்
நகராட்சிகளின் எண்ணிக்கை3
நேர வலயம்MST (ஒசநே+6.30)

நிர்வாகப் உட்பிரிவுகள் தொகு

பா'ஒ சுயாட்சி மண்டலம் கீழ் உள்ள மூன்று நகராட்சிகளுடன் ஷான் மாநிலத்தில் உள்ளது. [1]

  • ஹோபாங் நகராட்சி
  • ஹசி ஹசெங் நகராட்சி
  • பின்டாங் நகராட்சி

மேலே உள்ள மூன்று நகராட்சிகளும் டாங்கீ மாவட்டத்தின் பகுதியாக இருக்கிறது. இந்த சுயாட்சிப் பகுதி பா-ஒ இன மக்களால் நிர்வகிக்கப் படுகிறது. இதன் அதிகாரப்பூர்வப் பெயர் 20 ஆகத்து 2010 ஆம் தேதியில் அறிவிக்கப் பட்டது. [2]

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா%27ஒ_சுயாட்சி_மண்டலம்&oldid=3791793" இலிருந்து மீள்விக்கப்பட்டது