பாகூர் சட்டமன்றத் தொகுதி

பாகூர் சட்டமன்றத் தொகுதி புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • பாகூர் பஞ்சாயத்து (பகுதி)
    • இருளன்சந்தை
    • பாகூர்
    • உச்சிமேடு
    • பரிகல்பட்டு (மேல் பரிகல்பட்டு ,கீழ் பரிகல்பட்டு , சின்ன ஆராய்ச்சிக்குப்பம் ,பெரிய ஆராய்ச்சிக்குப்பம் , குமுதான்மேடு)
    • குருவிநத்தம்
    • கடுவனூர்
    • மணப்பட்டு

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 பி. உதிரவேலு ஜனதா கட்சி 3,399 45% அ. துலுக்கனம் அதிமுக 2,346 31%
1980 பி. உதிரவேலு ஜனதா கட்சி 4,154 49% ஏ. இராமமூர்த்தி இபொக 2,562 30%
1985 பி. உதிரவேலு ஜனதா கட்சி 4,911 47% எஸ். நாராயணசாமி இதேகா 4,201 40%
1990 பி. இராஜவேலு ஜனதா தளம் 8,223 57% எம். இராஜகோபாலன் இதேகா 5,179 36%
1991 பி. இராஜவேலு சுயேச்சை 6,377 47% இ. இராஜலிங்கம் சுயேச்சை 4,454 33%
1996 எம். கந்தசாமி தமாகா 7,921 51% பி. இராஜவேலு இதேகா 7,221 46%
2001 பி. இராஜவேலு புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் 7,696 49% .எம். கந்தசாமி தமாகா 5,063 32%
2006 எம். கந்தசாமி இதேகா 11,164 60% பி. இராஜவேலு புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் 6,888 37%
2011 டி. தியாகராஜன் என்.ஆர். காங்கிரஸ் 12,284 53% ஆர். இராதாகிருஷ்ணன் இதேகா 10,229 44%
2016 என். தனவேலு இதேகா 11,278 46% டி. தியாகராஜன் என்.ஆர். காங்கிரஸ் 8,471 34%
2021 ஆர். ஆர். செந்தில் திமுக 11,789 45% தனவேலு என்.ஆர். காங்கிரஸ் 11,578 44%[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. பாகூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா