பாசுடன் காமன்

பாசுடன் காமன் அல்லது பாசுடன் பொதுவம் (Boston Common) பரவலாக தி காமன் மாசச்சூசெட்சு மாநிலத்தின் பாஸ்டன் நகர மையத்தில் உள்ள பொதுப் பூங்கா ஆகும். [4][5] 1634இலிருந்து உள்ள இந்தப் பூங்காவே ஐக்கிய அமெரிக்காவிலுள்ள மிகப் பழமையானப் பூங்காவாகும்.[6] 50 ஏக்கர்கள் (20 ha) பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவைச் சுற்றிலும் டிரெமண்ட் சாலை, பார்க் சாலை, பீக்கன் சாலை, சார்லசு சாலை, பாய்ல்சுடன் சாலை ஆகியன உள்ளன. பாசுடன் தீபகற்பத்தின் கழுத்துப் பகுதியில் மாலை போன்று அமைக்கப்பட்டுள்ள மரகத கழுத்தணி பூங்காக்களின் அங்கமாக இது உள்ளது. பாசுடன் வரும் பயணிகளுக்கான தகவல் மையம் பூங்காவின் டிரெமண்ட்சாலை பக்கத்தில் அமைந்துள்ளது.

பாசுடன் காமன்
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
ஐ.அ. தேசிய வரலாற்று அடையாள மாவட்டம்
அக்டோபர் 25, 1848இல் நீர்த் திருவிழாவின்போது பாசுடன் காமன்
அமைவிடம்: பாஸ்டன்
பரப்பளவு: 50 ஏக்கர்கள் (200,000 m2)[1]
கட்டியது: 1634
கட்டிடக்
கலைஞர்:
பலர்
நிர்வாக அமைப்பு: Local
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
சூலை 12, 1972 (துவக்கம், பாசுடன் பொதுப் பூங்காவுடன் இணைந்து)
பெப்ரவரி 27, 1987 (புது, பாசுடன் காமன் தனியாக)[2]
வகை NHLD: பெப்ரவரி 27, 1987[3]
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
72000144 (original)
87000760 (new)

மேற்சான்றுகள் தொகு

  1. James H. Charleton (November 1985) (PDF). [[[:வார்ப்புரு:NRHP url/core]] National Register of Historic Places Inventory-Nomination: Boston Common]. National Park Service. வார்ப்புரு:NRHP url/core. பார்த்த நாள்: 2009-06-22  and வார்ப்புரு:NRHP url/corePDF (1.43 MB)
  2. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2007-01-23.
  3. "Boston Common". National Historic Landmark summary listing. National Park Service. Archived from the original on 2015-02-03. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
  4. "Boston Common". City of Boston. பார்க்கப்பட்ட நாள் 2011-11-09.
  5. "Place Names: Boston English". Adam Gaffin and by content posters. பார்க்கப்பட்ட நாள் 2011-11-09.
  6. "Boston Common". CelebrateBoston.com. 2006. பார்க்கப்பட்ட நாள் 2011-03-26.

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுடன்_காமன்&oldid=3568460" இலிருந்து மீள்விக்கப்பட்டது