பேஷ்வா பாஜிராவ் (1720 – 1740), மராத்தியப் பேரரசின் மூன்றாம் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் மகனும், பேரரசின் நான்காவது பேஷ்வாவும் ஆகும். இவர் தமது 20வது வயதில் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர். இவர் கண்ட போர்க்களங்களில் எதிலும் தோல்வியை சந்தித்திராதவர்.

பாஜிராவ்
வல்லாளன்[2]
पंतप्रधान श्रीमन्त पेशवा बाजीराव बल्लाळ बाळाजी भट्ट
முதலாம் பாஜிராவ்
பாஜிராவ்
பதவியில்
27 ஏப்ரல் 1720 – 28 ஏப்ரல் 1740
ஆட்சியாளர்சத்திரபதி சாகுஜி
முன்னையவர்பாலாஜி விஸ்வநாத்
பின்னவர்பாலாஜி பாஜி ராவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 ஆகஸ்டு 1700
இறப்பு28 ஏப்ரல் 1740
ராவேர்கெடி
துணைவர்(s)காசிபாய்
மஸ்தானி
உறவுகள்சிமாஜி அப்பா, (சகோதரன்)
பியுபாய் ஜோஷி
அனுபாய் கோர்படே
பிள்ளைகள்நானா சாகிப்
இரகுநாதராவ்
கிருஷ்ணாராவ்
பெற்றோர்s

பேஷ்வா பாஜிராவ் காலத்தில், தக்காணத்தின் ஆறு மாகாணங்களில் சௌத் வரி மற்றும் சர்தேஷ்முகி வரி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமை முகலாயர்களிடமிருந்து மராத்தியர்கள் பெற்றனர்.

ஊடகங்களில் தொகு

பாஜிராவ் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் குறித்து சனவரி 2007 முதல் இந்தி மொழியில் தொலைக்காட்சித் தொடர் வெளியானது. [3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஜிராவ்&oldid=3926688" இலிருந்து மீள்விக்கப்பட்டது