பாந்திரா முனையம்

பாந்திரா முனையம், இந்திய நகரமான மும்பையின் பாந்திராவில் உள்ளது. இது மும்பையில் உள்ள ஆறு முனையங்களில் ஒன்று. மற்றவை சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், மும்பை சென்ட்ரல், லோகமானிய திலக் முனையம் (குர்லா முனையம்), தாதர்(மத்திய ரயில்வே) & தாதர் (மேற்கு ரயில்வே).

பாந்திரா முனையம்
Bandra Terminus
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பாந்திரா (கிழக்கு), மும்பை, மகாராட்டிரம்
 இந்தியா
ஆள்கூறுகள்19°3′45.52″N 72°50′27.92″E / 19.0626444°N 72.8410889°E / 19.0626444; 72.8410889
ஏற்றம்4.00 மீட்டர்கள் (13.12 அடி)
நடைமேடை5
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுBDTS
இந்திய இரயில்வே வலயம் மேற்கு ரயில்வே
இரயில்வே கோட்டம் மும்பை
வரலாறு
திறக்கப்பட்டது1992
மின்சாரமயம்உண்டு

தொடர்வண்டிகள் தொகு

மேலும் காண்க தொகு

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாந்திரா_முனையம்&oldid=1916007" இலிருந்து மீள்விக்கப்பட்டது