பாபிலோனின் சிங்கம்

பாபிலோனின் சிங்கம் (Lion of Babylon) மெசொப்பொத்தேமியாவின் (தற்கால ஈராக்) பண்டைய பாபிலோன் நகரத்தில், எஸ்தர் கோயிலின் எதிரே அமைந்த சிங்கச் சிற்பம் ஆகும்.

பாபிலோனிய சிங்கச் சிற்பம், கிமு 575
பாபிலோனிய சிங்கச் சிற்பம், 1909
இடது பக்கத்திலிருந்து பாபிலோனியச் சிங்கச் சிற்பம், கிமு 575

வரலாறு தொகு

1876ல் பண்டைய பாபிலோன் நகர அகழ்வாய்வின் போது எஸ்தர் கோயில் மற்றும் அதன் சுவரின் சிங்கச் சிற்பங்கள் ஜெர்மானிய தொல்லியல் ஆயவாளர்கள் கண்டுபிடித்தனர்.

எஸ்தரின் கோயில் சுவரில் இருந்த சிங்க சிற்பங்களை புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர், கிமு 575ல் பாபிலோன் நகரத்தில் கட்டிய எஸ்தர் எனும் தாய்க் கடவுளின் கோயில் நுழைவாயிலின் எதிரே ஒரு பீடத்தில் சிங்கச் சிற்பத்தை செதுக்கி வைத்தார்.[1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Zeed, Adnan Abu (30 June 2016). "Prized Lion of Babylon joins list of crumbling Iraqi antiquities". Al-Monitor. பார்க்கப்பட்ட நாள் 10 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபிலோனின்_சிங்கம்&oldid=3714944" இலிருந்து மீள்விக்கப்பட்டது