பாப்பினிச்சேரி

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி


பாப்பினிச்சேரி (Pappinisseri) இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இதன் அருகில் கோழிக்கோடு விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 125 கி.மீ. தொலைவில் உள்ளது.

பாப்பினிச்சேரி
—  நகரம்  —
பாப்பினிச்சேரி
இருப்பிடம்: பாப்பினிச்சேரி

, கேரளா , இந்தியா

அமைவிடம் 11°57′N 75°21′E / 11.95°N 75.35°E / 11.95; 75.35
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் கண்ணூர்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
CMP M.V. Raghavan
மக்களவைத் தொகுதி பாப்பினிச்சேரி
மக்கள் தொகை 33,266 (2001)
பாலின விகிதம் 1068 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1 மீட்டர் (3.3 அடி)

குறியீடுகள்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பினிச்சேரி&oldid=3730563" இலிருந்து மீள்விக்கப்பட்டது