ராபர்ட் லாரென்ஸ் "பாப்" பார், ஜூனியர் (Robert Laurence "Bob" Barr, Jr., பிறப்பு நவம்பர் 5, 1948) 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தாராண்மியவாதக் கட்சி சார்பில் வேட்பாளர் ஆவார். முந்தைய காலத்தில் நடுவண் அரச வழக்கறிஞராகவும் கீழவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1995 முதல் 2003 வரை கீழவையில் ஜோர்ஜியா மாநிலத்தின் 7ஆம் சட்டமன்ற மாவட்டத்திலிருந்து குடியரசுக் கட்சி சார்பில் பணியாற்றினார்.

Bob Barr
பாப் பார்
Member of the U.S. House of Representatives
from ஜோர்ஜியா's 7வது district
பதவியில்
ஜனவரி 3, 1995ஜனவரி 3, 2003
முன்னையவர்படி டார்டென்
பின்னவர்ஜான் லின்டர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி (பதவியில் இருக்கும்பொழுது)
தாராண்மியவாதக் கட்சி (தற்போது)
துணைவர்(s)(m. ~1970,[1] div. 1976)[2]
Gail Barr (m. 1976, div. 1986)[2][3]
Jeri (Dobbin) Barr (m. 1986)[2][3]
பிள்ளைகள்4[4][5]
இணையத்தளம்BobBarr2008.com

பின் கிளின்டனின் அரசியல் குற்றச்சாட்டு வழக்கில் ஒரு முக்கிய வழக்கறிஞராக இருந்து நாடு முழுவதிலும் கவணம் பெற்றார். 2006இல் தாராண்மியவாதக் கட்சியை சேர்ந்து 1990களில் வைத்த கொள்கைகளை மாற்றியுள்ளார். மே 2008 வரை தாராண்மியவாதக் கட்சி தேசிய செயற்குழுவில் இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Henneberger, Melinda (1998-05-09). "The Georgia Republican Who Uses the I-Word". த நியூயார்க் டைம்ஸ். http://query.nytimes.com/gst/fullpage.html?res=9801E1DD1131F93AA35756C0A96E958260&sec=&spon=&pagewanted=1. பார்த்த நாள்: 2008-06-06. 
  2. 2.0 2.1 2.2 Barr, Gail (1999-01-13). "Affidavit executed January 8, 1999". வாசிங்டன், டி. சி.: Hustler Magazine / American Politics Journal இம் மூலத்தில் இருந்து 2008-05-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080529230153/http://www.americanpolitics.com/011399GailBarr.html. பார்த்த நாள்: 2008-05-27.  Items 8 and 12 of this reference have obvious typos of year -- should read 1983 and 1984 respectively, not 1963 and 1964.
  3. 3.0 3.1 Kurtz, Howard (1999-01-12). "Flynt Calls Rep. Barr a Hypocrite for Divorce Case Answers". Washington Post. http://www.washingtonpost.com/wp-srv/politics/special/clinton/stories/flynt011299.htm. பார்த்த நாள்: 2008-09-13. 
  4. 4.0 4.1 Bob Barr. "Congressman Bob Barr". Profiles in Character: The Values That Made America. Members of the 1994 Class of the United States Congress. Nashville: Thomas Nelson. பக். 1-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7852-7356-5. https://archive.org/details/profilesincharac00memb. 
  5. "Meet Jeri Barr". Barr '08 - Liberty for America. Barr 2008 Presidential Committee. Archived from the original on 2008-12-10. பார்க்கப்பட்ட நாள் 2008-05-26.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_பார்&oldid=3580546" இலிருந்து மீள்விக்கப்பட்டது