பாமலா தூபி (Bhamala Stupa) (உருது: بهامالا اسٹوپ) பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஹரிபூர் மாவட்டததின் நிர்வாகத் தலைமையிடமான ஹரிபூர் நகரத்தில் அமைந்த பௌத்த தூபி ஆகும். இத்தூபி கிபி இரண்டாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[1][2] இத்தூபி தற்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இத்தூபி அருகே ஜௌலியன் விகாரை உள்ளது.

பாமலா தூபி
بهامالا اسٹوپ
சிதிலமடைந்த பாமலா தூபி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஹரிபூர், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்
புவியியல் ஆள்கூறுகள்33°50′N 72°58′E / 33.833°N 72.967°E / 33.833; 72.967
சமயம்பௌத்தம்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுகிபி 2-ஆம் நூற்றாண்டு

அகழாய்வுகள் தொகு

1929-இல் சர் ஜான் மார்சல் இவ்விடத்தில் அகழ்வாய்வு பணி மேற்கொண்டார். [2] பின்னர் 1930 மற்றும் 2017களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. [2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமலா_தூபி&oldid=3447895" இலிருந்து மீள்விக்கப்பட்டது