பார்வை இடவழு

பார்வை இடவழு அல்லது இடமாறு தோற்றவழு (parallax error) என்பது கண் பார்வைச் சரிவினால் அளவில் ஏற்படும் வழு ஆகும். இதன் காரணமாக எடுக்கப்படும் அளவுகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ தோன்றும்.

பொருள் ஒன்றின் இடமாறு தோற்றவழுவைக் காட்டும் ஒரு வரைபடம். "பார்வைப்புள்ளி A" இலிருந்து பார்க்கும் போது, பொருள் நீலச் சதுரத்தின் முன்னால் உள்ளது போல் தோன்றும், "பார்வைப்புள்ளி B" இலிருந்து பார்க்கும் போது, பொருள் சிவப்புச் சதுரத்தின் முன்னால் நகர்ந்திருப்பதாகத் தோன்றும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வை_இடவழு&oldid=2229305" இலிருந்து மீள்விக்கப்பட்டது