பாலும் பழமும்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாலும் பழமும் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.அ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாலும் பழமும்
இயக்கம்அ. பீம்சிங்
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடு1961
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலும்_பழமும்&oldid=3804968" இலிருந்து மீள்விக்கப்பட்டது