பாலேசுவர் மாவட்டம்

பாலசோர் மாவட்டம் பாலேஸ்வர் மாவட்டம் அல்லது பலேஸ்வர் மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது, இது க

பாலேசோர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாலேஸ்வர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[3]

பாலேசோர்
ବାଲେଶ୍ୱର (ஒடியா)
பாலேசுவர்
மாவட்டம்
அடைபெயர்(கள்): ஒடிசாவின் தானியக் களஞ்சியம்
Location of பாலேசோர்
Map
பாலேசுவர் மாவட்டம்
நாடு இந்தியா
பகுதிகிழக்கு இந்தியா
மாநிலம் ஒடிசா
வருவாய் கோட்டம்மத்திய வருவாய் கோட்டம்
நிறுவப்பட்டதுஅக்டோபர் 1828
தலைமையிடம்பாலசோர்
அரசு[1]
 • மாவட்ட ஆட்சித் தலைவர்திரு. தத்தாத்ராய பௌசாஹேப் ஷிண்டே, இ.ஆ.ப
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்திரு. சுதன்ஷு சேகர் மிஸ்ரா, இ.கா.ப
பரப்பளவு[2]
 • மொத்தம்3,806 km2 (1,470 sq mi)
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்23,17,419
 • அடர்த்தி610/km2 (1,600/sq mi)
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு+91
வாகனப் பதிவுOD-01
இணையதளம்baleswar.nic.in

உட்பிரிவுகள் தொகு

இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகவும், 12 மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.[3]

மண்டலங்கள்: பாஹாங்கா, பாலேஸ்வர், பளியாபாள், பஸ்தா, போக்ராய், ஜளேஸ்வர், கைரா, ரேமுணா, சிமுளியா, சோரா, நீள்கிரி, ஓவுபடா

வட்டங்கள்: பாலேஸ்வர், போக்ராய், பளியாபாள், பஸ்தா, ஜளேஸ்வர், நீளகிரி, சிமுளியா, சோரா, ரேமுணா, கைரா

இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு ஜளேஸ்வர், போக்ராய், பஸ்தா, பாலேஸ்வர், ரேமுணா, நீளகிரி, சோரா, சிமுளியா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[3]

இந்த மாவட்டம் பாலேஸ்வர், பத்ரக் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[3]

போக்குவரத்து தொகு

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலேசுவர்_மாவட்டம்&oldid=3585649" இலிருந்து மீள்விக்கப்பட்டது