பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று

பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது முன்னர் மேலப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)யில் தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்னர் இருந்தது.

பாளையங்கோட்டை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மக்களவைத் தொகுதிதிருநெல்வேலி
மொத்த வாக்காளர்கள்273,557
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1] தொகு

திருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண் 5 முதல் 39 வரை.

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 நாஞ்சில் கி. மனோகரன் அதிமுக 29,146 44% என். சண்முகம் சுயேச்சை 15,192 23%
1980 வி. கருப்பசாமி பாண்டியன் அதிமுக 45,049 57% சுப சீதாராமன் திமுக 32,680 42%
1984 வி. எஸ். டி. சம்சுல் ஆலம் முஸ்லீம் லீக் (திமுகவின் சின்னத்தில்) 45,209 50% கருப்பசாமி பாண்டியன் அதிமுக 41,004 46%
1989 சு. குருநாதன் திமுக 34,046 34% காஜா மொகைதீன் மு.லீக் 31,615 31%
1991 பே. தர்மலிங்கம் அதிமுக 45,141 45% கருப்பச்சாமி பாண்டியன் திமுக 38,250 38%
1996 முகமது கோதர் மைதீன் முஸ்லீம் லீக் (திமுகவின் சின்னத்தில்) 71,303 61% தர்மலிங்கம் அதிமுக 26,939 23%
2001 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 55,934 53% முத்துக் கருப்பன் அதிமுக 41,186 39%
2006 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 85,114 57% நிஜாமூதீன் அதிமுக 43,815 29%
2011 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 58,049 42.76% வி. பழனி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57,444 42.31%
2016 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 67,463 44.47% எஸ். கே. ஏ. ஹைதர் அலி அதிமுக 51,591 34.01%
2021 மு. அப்துல் வஹாப் திமுக[2] 89,117 55.32% ஜெரால்டு அதிமுக 36,976 22.95%

தேர்தல் முடிவுகள் தொகு

வெற்றிப் பெற்றவர்களின் வாக்கு விகிதம்
2021
55.32%
2016
43.62%
2011
42.76%
2006
57.16%
2001
53.13%
1996
62.98%
1991
46.11%
1989
34.41%
1984
51.92%
1980
57.96%
1977
44.10%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பாளையங்கோட்டை[3]

கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு. அப்துல் வஹாப் 89,117 55.89 +12.27
அதிமுக கே. ஜெ. சி. ஜெரால்டு 36,976 23.19 -10.17
இசஜக வி. எம். எசு. முகமது முபாரக் 12,241 7.68 +3.15
நாம் தமிழர் கட்சி ஏ. பாத்திமா 11,665 7.32 +5.64
மக்கள் நீதி மய்யம் டி. பிரேம்நாத் 8,107 5.08 புதியது
நோட்டா நோட்டா 1,647 1.03 -0.87
வெற்றியின் விளிம்பு 52,141 32.70 22.44
பதிவான வாக்குகள் 1,59,444 58.32 -2.68
செல்லாத வாக்குகள் 266 0.17
மொத்த வாக்காளர்கள் 2,73,379
திமுக தக்கவைத்து கொண்டது மாற்றம் 12.27


2016 தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 : பாளையம்கோட்டை[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக டி. பி. எம். மைதீன் கான் 67,463 43.62 +0.87
அஇஅதிமுக எசு. கே. ஏ. ஹைதர் அலி 51,591 33.36 புதியவர்
மதிமுக கே. எம். ஏ. நிஜாம் முகைதீன் 12,593 8.14 New
பா.ஜ.க எம். நிர்மல் சிங் யாதவ் 7,063 4.57 -0.54
இ.ச.ஜ.க. கே. எசு. சாகுல் அமீது 7,008 4.53 புதியவர்
நோட்டா நோட்டா 2,947 1.91 புதியவர்
நாம் தமிழர் கட்சி சு. ஆறுமுக நயினார் 2,592 1.68 புதியவர்
பாமக எசு. நிஷ்தார் அலி 1,315 0.85 புதியவர்
வெற்றி விளிம்பு 15,872 10.26 9.82
பதிவான வாக்குகள் 1,54,648 61.00 -7.62
பதிவு செய்த வாக்காளர்கள் 2,53,520
திமுக கைப்பற்றியது மாற்றம் 0.87

மேற்கோள்கள் தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. ஆலங்குளம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "Palayamkottai Election Result". பார்க்கப்பட்ட நாள் 18 Jul 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.