பிசுமத் (III) அசிட்டேட்டு

பிசுமத் (III) அசிட்டேட்டு (Bismuth(III) acetate) ஓர் அயனியுப்பு ஆகும். Bi(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இச்சேர்மம் பிசுமத் நேர்மின் அயனியும், அசிட்டேட்டு எதிர் மின்னயனியும் சேர்ந்து உருவாகிறது. பிசுமத்தின் மின்சுமை 3+ ஆகவும் அசிட்டேட்டு அயனியின் மின்சுமை 1- ஆகவும் உள்ளதால் பிசுமத் (III) அசிட்டேட்டின் அனுபவ வாய்ப்பாடு Bi1(AOC)3 என எழுதப்படுகிறது[1][2].

பிசுமத் (III) அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிசுமத்(3+) டிரையசிட்டேட்டு
வேறு பெயர்கள்
பிசுமத்(III) அசிட்டேட்டு; பிசுமத மூவசிட்டேட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 28888
பண்புகள்
Bi(CH3COO)3
வாய்ப்பாட்டு எடை 386.112 கி/மோல்
தோற்றம் வெண்படிகங்கள் அல்லது தூள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. "ChemSpider Bismuth(III) Acetate".
  2. "Sigma-Aldrich Bismuth(III) Acetate".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமத்_(III)_அசிட்டேட்டு&oldid=2700132" இலிருந்து மீள்விக்கப்பட்டது