பிட்டி ஆன்டர்சன்

பிட்டி என்டர்சன் (Biddy Anderson, பிறப்பு: ஏப்ரல் 26 1874, இறப்பு: மார்ச்சு 11 1926), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , 14 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1902 ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

பிட்டி என்டர்சன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 14
ஓட்டங்கள் 43 511
மட்டையாட்ட சராசரி 21.50 23.22
100கள்/50கள் 0/0 1/1
அதியுயர் ஓட்டம் 32 109
வீசிய பந்துகள் - 24
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 26.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 1/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 14/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்டி_ஆன்டர்சன்&oldid=3006679" இலிருந்து மீள்விக்கப்பட்டது