பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா

பிட்ஸ்பர்க், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். "எஃகு நகரம்" என்று அழைக்கப்பட்டது. பிட்ஸ்பர்க் வழியாக அலெகேனி, மொனொங்கஹேலா, ஒகையோ ஆகிய மூன்று ஆறுகள் ஓடுகின்றன.

City of Pittsburgh
பிட்ஸ்பர்க் நகரம்
Skyline of City of Pittsburgh பிட்ஸ்பர்க் நகரம்
City of Pittsburgh பிட்ஸ்பர்க் நகரம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் City of Pittsburgh பிட்ஸ்பர்க் நகரம்
சின்னம்
அடைபெயர்(கள்): பாலங்களின் நகரம், எஃகு நகரம்
குறிக்கோளுரை: Benigno Numine
பென்சில்வேனியாவின் அலெகேனி மாவட்டத்தில் அமைவிடம்
பென்சில்வேனியாவின் அலெகேனி மாவட்டத்தில் அமைவிடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
பொதுநலவாயம்பென்சில்வேனியா
மாவட்டம்அலெகேனி
தோற்றம்நவம்பர் 25, 1758
நிறுவனம்ஏப்ரல் 22, 1794 (ஊர்)
 மார்ச் 18, 1816 (நகர்)
அரசு
 • நகரத் தலைவர்லூக் ரேவென்ஸ்டால் (D)
பரப்பளவு
 • நகரம்151.1 km2 (58.3 sq mi)
 • நிலம்143.9 km2 (55.5 sq mi)
 • நீர்7.1 km2 (2.8 sq mi)
 • Metro13,839 km2 (5,343 sq mi)
ஏற்றம்372.77 m (1,223 ft)
மக்கள்தொகை (2006 அமெரிக்க கணக்கெடுப்பு மதிப்பீட்டின் படி)
 • நகரம்312,819
 • அடர்த்தி2,174/km2 (5,636/sq mi)
 • பெருநகர்2,462,571
 [1][2]
நேர வலயம்கிழக்கு (ஒசநே-5)
 • கோடை (பசேநே)கிழக்கு (ஒசநே-4)
தொலைபேசி குறியீடு412, 724, 878
இணையதளம்www.city.pittsburgh.pa.us

உசாத்துணைகள் தொகு

  1. "Population Estimates for Places Over 100,000: 2000 to 2006". U.S. Census Bureau, Population Division. 2007-06-27. பார்க்கப்பட்ட நாள் 2007-08-14. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Annual Estimates of the Population of Metropolitan and Micropolitan Statistical Areas". U.S. Census Bureau, Population Division. 2007-04-04. பார்க்கப்பட்ட நாள் 2007-08-14. {{cite web}}: Check date values in: |date= (help)

மேலும் படிக்க தொகு

  • McCollester, Charles (2008), The Point of Pittsburgh: Production and Struggle at the Forks of the Ohio, Pittsburgh Pennsylvania, US: Battle of Homestead Foundation, ISBN 9780981889405