பியாசு ஆற்றுப் போர்

பியாசு ஆற்றுப் போர் (Battle of Beas River) என்பது செங்கிசுகானின் இரண்டாவது மகன் சகாட்டை கானேட்டு படைக்கும் அடிமை வம்சமான மம்லுக் வம்சப் படையினருக்கும் 1285 இல் நடைபெற்ற சண்டையாகும். கியாசுதின் பால்பான் தன்னுடைய மெய்க்காப்பாளர் படையைக் கொண்டு, பியாசு ஆற்றுக்கு குறுக்கே வலிமை மிகுந்த ஒரு எதிர்ப்புப் படையை நிறுத்தியிருந்தார். வலுவான இப்படை முல்தான் மற்றும் லாகூரில் தொடக்க தாக்குதல் நிகழ்த்திட திட்டமிட்டது. எனினும் இவரது மகன் முகமதுகான் போரில் கொல்லப்பட்டான் [1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியாசு_ஆற்றுப்_போர்&oldid=3330559" இலிருந்து மீள்விக்கப்பட்டது