பிரசியோடைமியம் பாசுபைடு

வேதிச் சேர்மம்

பிரசியோடைமியம் பாசுபைடு (Praseodymium phosphide) என்பது PrP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3][4] பிரசியோடைமியமும் பாசுபரசும் சேர்ந்து படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது.

பிரசியோடைமியம் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின்பிரசியோடைமியம்
இனங்காட்டிகள்
12066-49-8
ChemSpider 74805
EC number 235-068-2
InChI
  • InChI=1S/P.Pr
    Key: ZWIUVBLJANXBMO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82904
SMILES
  • P#[Pr]
பண்புகள்
PPr
வாய்ப்பாட்டு எடை 171.88
தோற்றம் அடர் பச்சை படிகங்கள்[1]
அடர்த்தி கி/செ.மீ3
நீரில் சிதைவடையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

அயோடின் முன்னிலையில் பிரசியோடைமியத்தையும் பாசுபரசையும் ஒன்றாகச் சேர்த்து சூடுபடுத்தினால் பிரசியோடைமியம் பாசுபைடு உருவாகிறது.:[5]

 

இயற்பியல் பண்புகள் தொகு

Fm3m என்ற இடக்குழுவும் a = 0.5872 நானோமீட்டர், Z = 4 என்ற அலகு அளவுருக்களும் கொண்டு சோடியம் குளோரைடு கட்டமைப்பில் கனசதுரப் படிகத் திட்டத்தில் பிரசியோடைமியம் பாசுபைடு படிகமாகிறது.[6][7]

3120 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிரசியோடைமியம் பாசுபைடு உருகுகத் தொடங்குகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Rowley, Adrian T.; Parkin, Ivan P. (1993). "Convenient synthesis of lanthanide and mixed lanthanide phosphides by solid-state routes involving sodium phosphide". Journal of Materials Chemistry (Royal Society of Chemistry (RSC)) 3 (7): 689. doi:10.1039/jm9930300689. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-9428. 
  2. "Praseodymium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
  3. (in en) Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices. United States Environmental Protection Agency. 1980. பக். 252. https://www.google.ru/books/edition/Toxic_Substances_Control_Act_TSCA_Chemic/fkkJPwbY93gC?hl=en&gbpv=1&dq=Praseodymium+phosphide+PrP&pg=RA3-PA252&printsec=frontcover. பார்த்த நாள்: 14 December 2021. 
  4. O'Bannon, Loran (6 December 2012) (in en). Dictionary of Ceramic Science and Engineering. Springer Science & Business Media. பக். 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4613-2655-7. https://www.google.ru/books/edition/Dictionary_of_Ceramic_Science_and_Engine/pM_gBwAAQBAJ?hl=en&gbpv=1&dq=Praseodymium+phosphide+PrP&pg=PA199&printsec=frontcover. பார்த்த நாள்: 14 December 2021. 
  5. Mironov, K. E. (1 January 1968). "A transport reaction for the growth of praseodymium phospide" (in en). Journal of Crystal Growth 3-4: 150–152. doi:10.1016/0022-0248(68)90115-2. Bibcode: 1968JCrGr...3..150M. https://dx.doi.org/10.1016/0022-0248%2868%2990115-2. பார்த்த நாள்: 14 December 2021. 
  6. Nowacki, J. D. H. Donnay, and Werner (1954) (in en). Crystal Data: Classification of Substances by Space Groups and their Identification from Cell Dimensions. Geological Society of America. பக். 509. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8137-1060-0. https://www.google.ru/books/edition/Crystal_Data_Classification_of_Substance/cY7wPiRzlUYC?hl=en&gbpv=1&dq=Praseodymium+phosphide+PrP&pg=PA509&printsec=frontcover. பார்த்த நாள்: 14 December 2021. 
  7. (10 April 2018) "Exploration of pressure induced phase transition in praseodymium phosphide (PrP) with the NaCl-type structure". {{{booktitle}}}, 030001. DOI:10.1063/1.5028582.