பிரான்சிஸ் கோ டீ அல்மெய்டா

பிரான்சிஸ் கோ டீ அல்மெய்டா (Francisco de Almeida, (சு. 1450 – 1 மார்ச் 1510)) இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வாணிபத்தை கவனிக்க முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.இவர் அரேபிய வியாபாரிகளை தோற்கடித்து போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். கப்பற்படையை வலிமை பெறச் செய்து இந்திய பெருங்கடல் பகுதிகளில் போர்ச்சுகீசியர்களின் செல்வாக்கை உறுதிச் செய்தார். இவரது கொள்கை நீலநீர் கொள்கை ஆகும். இதன்மூலம் குடியேற்றப் பகுதிகளை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். சதி முறையை எதிர்த்தர். இவர் வில்லியம் பென்டிங் பரபுவின் முன்னொடி என அழைக்கபட்டர். அல்மெய்டா போர்ச்சுகலுக்குத் திரும்புவதற்கு முன்பு 1510 இல் நன்னம்பிக்கை முனையில் பழங்குடியினருடன் ஏற்பட்ட மோதலில் தனது உயிரை இழந்தார்.

[1][2]

குறிப்புகள் தொகு

  1. "An Attempt to Falsify African History". The Herald. 29 February 2012. https://www.herald.co.zw/an-attempt-to-falsify-african-history/. 
  2. City of Cape Town (June 2014). Stories of the South Peninsula: Historical Research, Stories and Heritage Tourism Opportunities in the South Peninsula (PDF).{{citation}}: CS1 maint: url-status (link)