பிரெஞ்சு இந்தியா

பிரெஞ்சு இந்தியா (French India) என்றப் பொதுப்படையானப் பெயர் இந்தியாவில் முன்பு பிரான்சு நாட்டுக்கு உரிமையானவையாக இருந்தவற்றைக் (பிரெஞ்சு: établissements français de l'Inde) குறிப்பதாகும். இவை கோரமண்டல் கரையில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம், மலபார் கடற்கரையில் மாஹே, மற்றும் வங்காளத்தில் சந்தன்நகர் ஆகும். இவற்றைத் தவிர மச்சிலிப்பட்டணம், கோழிக்கோடு, சூரத் ஆகிய இடங்களில் பழைய தொழிற்சாலைகளின் எச்சமாக சில விடுதிகளும் (lodges) உண்டு.

Établissements français de l'Inde
பிரெஞ்சு இந்தியா
1664–1954
குறிக்கோள்: லிபர்த்தெ, எகாலித்தே, ஃபாதேனித்தே
நாட்டுப்பண்: லா மார்செயிலே(ஸ்)
Maximum extent of French influence (1741-54)
Maximum extent of French influence (1741-54)
நிலைகுடியேற்றம்
தலைநகரம்பாண்டிச்சேரி (தற்போதைய புதுச்சேரி)
பேசப்படும் மொழிகள்பிரெஞ்சு மேலும்; தமிழ், தெலுங்கு, மலையாளம்
பிரெஞ்சு இந்தியாவின் தலைமை ஆளுநர் 
வரலாற்று சகாப்தம்ஏகாதிபத்தியம்
• பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ஒழிக்கப்பட்டபோது
1664
• நிகழ்நிலை மாற்றம்
நவம்பர் 1 1954
பரப்பு
1750[convert: invalid number]
மக்கள் தொகை
• 1750
100000000
• 1948
332045
நாணயம்பிரெஞ்சு இந்திய ரூபி
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIN
முந்தையது
பின்னையது
பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம்
இந்தியா
முதல் (இள நீலம்) மற்றும் இரண்டாம் (கரு நீலம்) பிரெஞ்சுக் குடியேற்ற இராச்சியங்கள்.

மொத்தப் பரப்பளவான 510 கி.மீட்டரில் (200 ச.மைல்) புதுச்சேரியின் ஆட்சிப்பகுதியில் மட்டும் 293 கி.மீ (113 ச.மைல்) இருந்தது. 1948இல் பிரெஞ்சு இந்தியாவின் மக்கள் தொகை 362,000 ஆக மதிப்பிடப்பட்டது.

உசாத்துணைகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
French rule in India
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெஞ்சு_இந்தியா&oldid=3448011" இலிருந்து மீள்விக்கப்பட்டது