பிலிப்பைன்சு பல்கலைக்கழகம்

பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் (University of the Philippines) பிலிப்பைன்சு நாட்டின் தேசியப் பல்கலைக்கழகமாகும்[5][6]. 1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம் அதிகளவு பட்டப்படிப்புத் திட்டங்களைக் கொண்டுள்ளது[7][8][9].

பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம்
Unibersidad ng Pilipinas
இலத்தீன்: Universitas Philippinensis
குறிக்கோளுரைHonor and Excellence
வகை
உருவாக்கம்சூன் 18, 1908
நிதிக் கொடை 9.52 பில்லியன் (அமெரிக்க டாலர் 238 மில்லியன்)
(2013)[1][2]
தலைவர்அல்ஃபிரடோ இ. பசுவல் (Alfredo E. Pascual)
கல்வி பணியாளர்
4,571
நிருவாகப் பணியாளர்
மருத்துவத்துறையைச் சாராதவர்கள்: 6,491
மருத்துவத்துறையைச் சார்ந்தவர்கள்: 3,553[3]
மாணவர்கள்52,405 (2011-2012)[4]
பட்ட மாணவர்கள்41,991
அமைவிடம்
முதன்மை வளாகம் (Diliman Quezon City Philippines)
வளாகம்11 வளாகங்கள்
1 மெய்நிகர் வளாகம் (திறந்தவெளிப் பல்கலைக்கழகம்)
HymnU.P. Naming Mahal
(U.P. Our Beloved)
நிறங்கள்U.P. Maroon; U.P. Forest Green
சுருக்கப் பெயர்Fighting Maroons, Peyups
சேர்ப்புAPRU; ASAIHL; AUN
AUNP; UAAP
இணையதளம்up.edu.ph

குறிப்பிடத்தக்க அளவில் பிலிப்பைன்சு நாட்டின் அதிகாரிகள், பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களாக உள்ளார்கள். 7 அரசு அதிபர்கள், 13 தலைமை நீதிபதிகள், 38 தேசியக் கலைஞர்கள், 34 தேசிய அறிவியலாளர்கள் இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்தவர்களாக உள்ளார்கள்[5][7][10].

மேற்கோள்கள் தொகு

  1. [1]. Accessed Oct. 01, 2011.
  2. [2]. Accessed April 10, 2010.
  3. Setting the record straight on UP employee benefits (SEPTEMBER 7, 2004), UP Newsletter Online. Accessed May 29, 2009.
  4. [3]. UP Newsletter, published March 2012.
  5. 5.0 5.1 About UP பரணிடப்பட்டது 2006-10-02 at the வந்தவழி இயந்திரம், University of the Philippines System Website. Accessed April 27, 2007.
  6. Republic Act 9500 An Act to Strengthen the University of the Philippines as the National University பரணிடப்பட்டது 2012-02-22 at the வந்தவழி இயந்திரம். Retrieved May 20, 2008.
  7. 7.0 7.1 UP in next 100 years பரணிடப்பட்டது 2009-09-24 at the வந்தவழி இயந்திரம், Philippine Daily Inquirer (Editorial). Retrieved May 20, 2008.
  8. Senate Resolution 276 A Resolution Expressing the Sense of the Senate to Honor the University of the Philippines in its Centennial Year as the nation's premier university..., Senate of the 14th Congress of the Republic of the Philippines. Retrieved May 20, 2008.
  9. Hawaii legislature congratulates UP பரணிடப்பட்டது 2011-05-17 at the வந்தவழி இயந்திரம், University of the Philippines System Website. Retrieved May 20, 2008.
  10. List of National Scientists பரணிடப்பட்டது 2009-02-09 at the வந்தவழி இயந்திரம், DOST - National Academy of Science and Technology. Accessed April 27, 2007.

வெளி இணைப்புகள் தொகு