பிலிப்பைன் பெசோ

பிலிப்பைன் பெசோ, பிலிப்பீனிய பெசோ அல்லது பெசோ (Filipino: piso; குறியீடு: ₱; code: PHP) என்பது பிலிப்பைன்சு நாட்டின் உத்தியோகப்பூர்வ நாணயமாகும். "₱" எனும் குறியீட்டால் பெசோ குறிக்கப்படுகின்றது. இதைவிடவும் "PHP", "PhP", "Php", அல்ல்லது "P" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப் படுகின்றன. கணினியில் யுனிகோட் மூலம் தட்டச்சு செய்யும் போது "20b1" என்றவாறு தட்டச்சு செய்வதன் மூலமாக "₱" இக்குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.[2] இப் பெசோ நாணயமானது மெக்சிகோ நாட்டிலும் எசுப்பானியாவின் முன்னைய காலனித்துவ நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.[3] பிலிப்பைன் பெசோ வங்கி நோட்டுகளும் நாணயக்குற்றிகளும் பங்கோ சென்டரல் என்ஜி பிலிப்பின்ச்ச்ஸ் என அழைக்கப்படும் குவேசேனோ நகரில் அமைந்துள்ள பிலிப்பைன்சின் மத்திய வங்கியில் அச்சடிக்கப்படுகின்றன.[4][5]

பிலிப்பைன் பெசோ
பிலிப்பினோ: Piso ng Pilipinas
எசுப்பானியம்: Peso filipino
ஐ.எசு.ஓ 4217
குறிPHP (எண்ணியல்: 608)
சிற்றலகு0.01
அலகு
குறியீடு
மதிப்பு
துணை அலகு
 1/100sentimo (தகலாகு)
Céntimo or centavo (எசுப்பானியம்)
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)20, 50, 100, 500, 1000
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)200
உலோக நாணயம்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
1, 5, 10 piso
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1, 5, 10, 25 sentimo
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) பிலிப்பீன்சு
வெளியீடு
நடுவண் வங்கிபங்கோ சென்டரல் என்ஜி பிலிப்பின்ச்ச்ஸ்
 இணையதளம்www.bsp.gov.ph
அச்சடிப்பவர்The Security Plant Complex
 இணையதளம்www.bsp.gov.ph
காசாலைத செக்குரிட்டி பிளான்ட் சொம்பிலெக்சு
 இணையதளம்www.bsp.gov.ph
மதிப்பீடு
பணவீக்கம்3.9 % (as of March 2014)[1]
 ஆதாரம்Bangko Sentral ng Pilipinas/Central Bank of the Philippines (Banco Central de Filipinas), March 2012
 முறைCPI
இந்தக் கட்டுரை யுனிகோட் நாணயக் குறியீடுகள் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். நாணயக் குறியீடுகள் பதிலாக தெரியலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. "Inflation Rates". Bangko Sentral ng Pilipinas. பார்க்கப்பட்ட நாள் June 27, 2012.
  2. "[How-To] Type the Philippine Peso Currency Sign". Laboratory sandbox. Retrieved on 2013-10-01.
  3. "Peso sign ₱". F Symbols. Retrieved on 2013-10-01.
  4. "Overview of the BSP" பரணிடப்பட்டது 2013-08-06 at the வந்தவழி இயந்திரம். Bangko Sentral ng Pilipinas (BSP) Official Website. Retrieved on 2013-10-01.
  5. "Compare currencies in South East Asia". aroundtheworldinaday.com. Archived from the original on 19 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 15 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பைன்_பெசோ&oldid=3610291" இலிருந்து மீள்விக்கப்பட்டது