பிலிம்பேர் சிறந்த நடிகை விருது (தெலுங்கு)

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு ஆண்டுதோறும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை என்னும் பிரிவில் பிலிம்பேர் பத்திரிக்கையால் வழங்கப்படும். இது பிலிம்பேர் விருதுகளில் உள்ள ஒரு பிரிவாகும். இவ்விருது 1972 ஆவது ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.[1] இதை அதிக முறை வென்றவர் விஜயசாந்தி ஆவார்.

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு
விளக்கம்தெலுங்கு திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைக்கு வழங்கப்படும் விருது
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டது1954 (சிறப்பான நடிப்பை 1953 ஆவது ஆண்டில் வெளிப்படுத்திய நடிகை)
தற்போது வைத்துள்ளதுளநபர்நித்யா மேனன்,
Gunde Jaari Gallanthayyinde (61st Filmfare Awards South - 2013)
இணையதளம்http://filmfareawards.indiatimes.com/ Filmfare Awards

வெற்றியாளர்கள் தொகு

ஆண்டு நடிகை திரைப்படம் உசாத்துணை
2013 நித்யா மேனன் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி [2]
2012 சமந்தா நான் ஈ (திரைப்படம்) [3]
2011 நயன்தாரா சிரீ ராம ராச்சியம் [4]
2010 அனுசுக்கா வேதம் [5]
2009 அனுசுக்கா அருந்ததி [6]
2009 சுவாதி ரெட்டி அசுட்டா சாம்மா [7]
2007 திரிசா ஆடவரி மாடாலாகு அர்தாலு வெருலே [8]
2006 ஜெனிலியா பொமரில்லு [9]
2005 திரிசா நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (திரைப்படம்) [10]
2004 திரிசா வர்சம் [11]
2003 அசின் (நடிகை) அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி [12]
2002 சதா ஜெயம் [13]
2001 பூமிகா சாவ்லா குசி [14]
2000 ரிச்சா பலோட் நுவ்வே காவாலி [15]
1999 சௌந்தர்யா ராஜா [16]
1998 சௌந்தர்யா அந்தப்புரம் [17]
1997 விஜயசாந்தி ஓசே ராமுலாம்மா [18]
1996 தபூ நின்னே பெல்லாடாட்டா [19]
1995 சௌந்தர்யா அம்மோரு [20]
1994 ஆமானி சுபா லக்ணம் [21]
1993 விஜயசாந்தி போலீசு லாக்அப் [22]
1992 ரேவதி (நடிகை) அங்குரம் [23][24]
1991 ஶ்ரீதேவி சாகானா சாகானம் [25]
1990 விஜயசாந்தி கர்த்தவ்யம் [26]
1989 விஜயசாந்தி பாரத நாரி [27]
1988 பானுப்ரியா (நடிகை) சுவர்ணகமலம் [28]
1987 சுமலதா சுருதி லயாலு [29]
1986 லட்சுமி சரவண மெகாலு [30]
1985 விஜயசாந்தி பிராதிகதனா [30]
1984 சுஹாசினி சுவாதி [30]
1983 ஜெயபிரதா சாகர சங்கமம் [30]
1982 ஜெயசுதா கிரகப்பிரவேசம் [30]
1981 ராதிகா நியாயம் காவாலி [30]
1980 ஜோதி வம்ச விருட்சம் [30]
1979 சுஜாதா குப்பெடு மனசு [31]
1978 தல்லூரி ரமேசுவரி சீதா மா லட்சுமி [31]
1977 ஜெயசுதா அம்மே கதா [31]
1976 ஜெயசுதா ஜயோதி [31]
1975 வாணிஸ்ரீ ஜீவன ஜயோதி [31]
1974 வாணிஸ்ரீ கிருஷ்ணவேணி [31]
1973 வாணிஸ்ரீ ஜீவன தரங்கலு [31]
1972 ஜெயலலிதா சிரீ கிருசுண சத்யா [31]

உசாத்துணைகள் தொகு

  1. Film world, p 43
  2. "Filmfare Awards South - 2014 - Winners & Nominees".
  3. "List of Winners at the 60th Idea Filmfare Awards (South)". filmfare.com.
  4. "Dookudu sweeps Filmfare awards for year 2011 - Telugu cinema news".
  5. "The glitter, the gloss, the razzmatazz". The Times of India. Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-25.
  6. "Filmfare Awards winners". The Times Of India. 9 August 2010 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811095903/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-09/news-interviews/28320515_1_filmfare-awards-winners-prakash-raj-k-j-yesudas. 
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-10. பார்க்கப்பட்ட நாள் 2015-02-25.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-14. பார்க்கப்பட்ட நாள் 2015-02-25.
  9. "54th Fair One Filmfare Awards 2006 - Telugu cinema function".
  10. "Filmfare South awards 2006 - Telugu cinema".
  11. ""Autograph" bags 3 Filmfare awards". The Hindu (Chennai, India). 10 July 2005 இம் மூலத்தில் இருந்து 5 ஆகஸ்ட் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050805080646/http://www.hindu.com/2005/07/10/stories/2005071001581100.htm. 
  12. "Pithamagan sweeps FilmFare Awards".
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  14. "Nuvvu Nenu wins 4 Filmfare awards". Times of India. 2002-04-06 இம் மூலத்தில் இருந்து 2012-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120921025343/http://articles.timesofindia.indiatimes.com/2002-04-06/hyderabad/27122602_1_filmfare-film-award-actor-award. பார்த்த நாள்: 2009-10-20. 
  15. 23, Mar. "Vishnuvardhan, Sudharani win Filmfare awards". Times of India. http://timesofindia.indiatimes.com/news/city/bangalore/Vishnuvardhan-Sudharani-win-Filmfare-awards-/articleshow/35261957.cms. பார்த்த நாள்: 2009-10-20. 
  16. "Star-spangled show on cards". The Hindu. Archived from the original on 2006-07-15. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  17. http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/324A4A470734BB1E6525694000620184[தொடர்பிழந்த இணைப்பு]
  18. "Filmfare Awards South - 1998 - Winners & Nominees".
  19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 1998-07-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-25.
  20. "Filmfare Awards". Archived from the original on 1999-10-10. பார்க்கப்பட்ட நாள் 2015-02-25.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  21. "Filmfare Awards South - 1995 - Winners & Nominees".
  22. "Filmfare Awards South - 1994 - Winners & Nominees".
  23. "Data India".
  24. Harsha Koda (www.jalakara.com). "www.revathy.com". www.revathy.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2011-10-23.
  25. "Filmfare Awards South - 1992 - Winners & Nominees".
  26. "Filmfare Awards South - 1991 - Winners & Nominees".
  27. http://books.google.com/books/about/Vidura.html?id=_JZZAAAAMAAJ. C. Sarkar., 1990
  28. "Filmfare Awards South - 1989 - Winners & Nominees".
  29. "Filmfare Awards South - 1988 - Winners & Nominees".
  30. 30.0 30.1 30.2 30.3 30.4 30.5 30.6 Collections, p 394
  31. 31.0 31.1 31.2 31.3 31.4 31.5 31.6 31.7 The Times of India directory and year book including who's who, p 234

குறிப்புகள் தொகு

  • Ramachandran, T.M. (1973). Film world. 9. 
  • Collections. Update Video Publication. 1991. 
  • The Times of India directory and year book including who's who. Times of India Press. 1984. 

வார்ப்புரு:பிலிம்பேர் விருதுகள் தெற்கு