பிளெசிங் மாவயர்

பிளெசிங் மாவயர் (Blessing Mahwire, பிறப்பு: சூலை 31, 1982), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 77 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 81 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002 - 2005 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2004 - 2006 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1]

பிளெசிங் மாவயர்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு31 சூலை 1982 (1982-07-31) (அகவை 41)
பிக்கித்தா, சிம்பாப்வே
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பு
பந்துவீச்சு நடைவலக்கை மத்திமம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்9 நவம்பர் 2002 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு20 செப்டம்பர் 2005 எ. இந்தியா
ஒநாப அறிமுகம்29 சனவரி 2004 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப3 டிசம்பர் 2006 எ. வங்காளதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ-நா மு.த ப.அ
ஆட்டங்கள் 10 23 77 81
ஓட்டங்கள் 147 117 1,800 627
மட்டையாட்ட சராசரி 13.36 10.63 17.14 15.67
100கள்/50கள் 0/1 0/0 1/4 0/3
அதியுயர் ஓட்டம் 50* 22* 115 85
வீசிய பந்துகள் 1,287 885 11,035 3,314
வீழ்த்தல்கள் 18 21 199 83
பந்துவீச்சு சராசரி 50.83 36.90 30.24 32.44
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 5 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/92 3/29 7/64 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 6/– 29/– 15/–
மூலம்: ESPNcricinfo, சூன் 10 2015

மேற்கோள்கள் தொகு

  1. "Blessing Mahwire". ESPN Cricket Info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளெசிங்_மாவயர்&oldid=2543575" இலிருந்து மீள்விக்கப்பட்டது