பிவானி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிவானி, இந்திய மாநிலமான அரியானாவின் பிவானி மாவட்டத்தின் தலைநகரமாகும். அரியானாவின் முன்னாள் முதல்வர்களான பன்சி லால், பனர்சி தாஸ் குப்தா, ஹுக்கும் சிங் ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்
பிவானி भिवानी ਭਿਵਾਨੀ | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28°47′N 76°08′E / 28.78°N 76.13°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | பிவானி மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,099 km2 (1,969 sq mi) |
ஏற்றம் | 225 m (738 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 196,057 |
• அடர்த்தி | 380/km2 (1,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, அரியான்வி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 127021 |
தொலைபேசிக் குறியீடு | 91-1664 |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | HR-16, HR-61 |
இணையதளம் | bhiwani |
போக்குவரத்து தொகு
இருப்புவழி தொகு
இங்கிருந்து ரோத்தக், தில்லி, ஹிசார், ரேவாரி, பட்டிண்டா ஆகிய நகரங்களை அடைய தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
சாலைவழி தொகு
இங்கிருந்து அரியானாவின் முக்கிய நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சான்றுகள் தொகு
இணைப்புகள் தொகு
- பிவானி மாவட்டத்தின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்