பி. ஆர். மனோகர்

இந்திய அரசியல்வாதி

பி. ஆர். மனோகர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2011 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

பி. ஆர். மனோகர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதேசிய முற்போக்கு திராவிட கழகம்
வாழிடம்(s)தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 சோளிங்கர் தேசிய முற்போக்கு திராவிட கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஆர்._மனோகர்&oldid=3563135" இலிருந்து மீள்விக்கப்பட்டது