பி. துரைசாமி

இந்திய அரசியல்வாதி

பி. துரைசாமி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின்  சட்டமன்ற உறுப்பினராக 1977 ஆம் ஆண்டு ராசிபுரம் தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 1989 ஆம் ஆண்டு தேர்தலில் நாமக்கல் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  2. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._துரைசாமி&oldid=3563231" இலிருந்து மீள்விக்கப்பட்டது